தமிழ் இருண்டகாலம் யின் அர்த்தம்

இருண்டகாலம்

பெயர்ச்சொல்

  • 1

    (வரலாற்று நோக்கில்) சீரற்ற நிர்வாகத்தின் காரணமாக ஒரு நாட்டில் நிலவும் மோசமான நிலை.

    ‘தமிழ் நாட்டில் களப்பிரர் காலத்தை இருண்டகாலம் என்று அழைக்கிறார்கள்’