தமிழ் இருண்மை யின் அர்த்தம்

இருண்மை

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு புரிபடாமல் இருப்பது; எளிதில் விளங்கிக்கொள்ள முடியாமல் இருப்பது.

    ‘நாடகத்தில் வசனத்தின் இருண்மைத் தன்மை பார்வையாளனை மிரளச்செய்கிறது’