தமிழ் இருத்தலியல் யின் அர்த்தம்

இருத்தலியல்

பெயர்ச்சொல்

தத்துவம்
  • 1

    தத்துவம்
    அறம் என்றோ கடவுள் என்றோ ஒன்று இல்லாத உலகில் தனிமனிதன் சுதந்திரமும் பொறுப்பும் உடையவன் என்றும், அவற்றைப் பயன்படுத்தி அவன் எடுக்கும் முடிவுகள் அவன் வாழ்க்கை நிலையை நிர்ணயிக்கின்றன என்றும் கூறும், ஐரோப்பாவில் இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தத்துவம்.