தமிழ் இருதயத் துடிப்பு யின் அர்த்தம்

இருதயத் துடிப்பு

பெயர்ச்சொல்

  • 1

    இருதயத்தின் சுருங்கி விரியும் இயக்கமும் அதனால் ஏற்படும் ஒலியும்.

    ‘என் இருதயத் துடிப்பே நின்றுவிடும் போலிருந்தது’