தமிழ் இருதயம் யின் அர்த்தம்

இருதயம்

பெயர்ச்சொல்

  • 1

    சுருங்கி விரிவதால் இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துவதும் மார்புக்கூட்டினுள் அமைந்துள்ளதுமான தசையால் ஆன உள் உறுப்பு.

    ‘இருதய அறுவைச் சிகிச்சை’
    ‘இருதய நோய்’