தமிழ் இருந்திருந்து யின் அர்த்தம்

இருந்திருந்து

வினையடை

  • 1

    நீண்ட நாட்கள் காத்திருந்து (ஆனால் அதற்குத் தகுந்த பலன் இல்லாமல்).

    ‘இருந்திருந்து உனக்கு இந்த வேலைதான் கிடைத்ததா?’
    ‘இருந்திருந்து இப்போதுதான் சொந்தமாக ஒரு வீடு வாங்க முடிவுசெய்தேன். இப்போது பார்த்து வேறு ஊருக்கு மாற்றல் வந்திருக்கிறது’