தமிழ் இருப்புக்கு வா யின் அர்த்தம்

இருப்புக்கு வா

வினைச்சொல்வர, வந்து

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (வீதிவலம் வரும்) உற்சவமூர்த்தி கோயிலுக்கு வந்துசேர்தல்.

    ‘சாமி இருப்புக்கு வர நன்றாக விடிந்துவிட்டது’