தமிழ் இருபால் யின் அர்த்தம்

இருபால்

பெயரடை

உயிரியல்
  • 1

    உயிரியல்
    ஆண், பெண் இனப்பெருக்கப் பாகங்களை அல்லது உறுப்புகளை ஒன்றாகப் பெற்றிருக்கும்.

    ‘மண்புழு ஒரு இருபால் உயிரி’
    ‘பூக்கள் பெரும்பாலும் இருபால் தன்மைகளைக் கொண்டவையாகும்’