தமிழ் இருபாலர் யின் அர்த்தம்

இருபாலர்

பெயர்ச்சொல்

  • 1

    (மக்களில்) ஆண் மற்றும் பெண்.

    ‘பேருந்து நிலையத்தில் இருபாலருக்கும் தனித்தனித் தங்குமிடங்கள் உள்ளன’