தமிழ் இருபாலினம் யின் அர்த்தம்

இருபாலினம்

பெயர்ச்சொல்

  • 1

    ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகளை அல்லது இருபாலின் இயல்புகளைத் தன்னுள் கொண்டுள்ள உயிரினம்.