தமிழ் இரும்புக் கடை யின் அர்த்தம்

இரும்புக் கடை

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் இரும்பால் செய்யப்பட்ட) வீட்டு உபயோகப் பொருள்கள், கட்டுமானப் பொருள்கள் போன்றவற்றை விற்கும் கடை.

    ‘இரும்புக் கடையில்தான் ஆணி கிடைக்கும்’