தமிழ் இரும்புச்சத்து யின் அர்த்தம்

இரும்புச்சத்து

பெயர்ச்சொல்

  • 1

    (உடலின் வளர்ச்சிக்குத் தேவையான) இரும்புத் தாதுவை உள்ளடக்கிய சத்துப்பொருள்.

    ‘கருவுற்றிருக்கும் பெண்களுக்கு இரும்புச்சத்து அவசியம் தேவை’
    ‘இரும்புச்சத்துக் குறைந்தால் இரத்த சோகை ஏற்படும்’