தமிழ் இரும்புத்திரை யின் அர்த்தம்

இரும்புத்திரை

பெயர்ச்சொல்

  • 1

    மேலைநாடுகள் தமக்கும் ஐரோப்பிய கம்யூனிச நாடுகளுக்கும் இடையே இருந்ததாகக் கருதிய, நேரடி வாணிபத் தொடர்பும் செய்திப் பரிமாற்றமும் செய்துகொள்ள முடியாத கட்டுப்பாடு.