தமிழ் இரும்பு யுகம் யின் அர்த்தம்

இரும்பு யுகம்

பெயர்ச்சொல்

  • 1

    (சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னால்) மனிதன் இரும்புக் கருவிகளைப் பயன்படுத்தத் தொடங்கிய காலம்.