தமிழ் இருமல் யின் அர்த்தம்

இருமல்

பெயர்ச்சொல்

  • 1

    (ஜலதோஷத்தின் காரணமாகச் சில சமயம்) தொண்டையிலிருந்து சத்தத்துடன் காற்று வெளிப்படுதல்.