தமிழ் இருமு யின் அர்த்தம்

இருமு

வினைச்சொல்இரும, இருமி

  • 1

    (ஜலதோஷத்தினால்) தொண்டையிலிருந்து சத்தத்துடன் காற்றை வெளிப்படுத்துதல்.

    ‘குழந்தை விடாமல் இருமிக்கொண்டே இருக்கிறதே; என்னவென்று பார்க்கக் கூடாதா?’