தமிழ் இருமுடி யின் அர்த்தம்

இருமுடி

பெயர்ச்சொல்

  • 1

    (சில புனிதத் தலங்களுக்குச் செல்லும் பக்தர்கள் பூஜைக்கும் பயணத்திற்கும் வேண்டிய பொருள்களை வைத்திருக்கும்) இரு பை கொண்ட துணி.