தமிழ் இருமுனை வரி யின் அர்த்தம்

இருமுனை வரி

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு பொருள் (உற்பத்தி செய்யப்படும் இடத்திலிருந்து) முதலில் விற்கப்படும்போதும் (கடையிலிருந்து வாங்குபவர்களுக்கு) கடைசியாக விற்கப்படும்போதும் விதிக்கப்படும் விற்பனை வரி.