தமிழ் இருமை யின் அர்த்தம்

இருமை

பெயர்ச்சொல்

  • 1

    இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

    ‘ஆண் x பெண் என்ற இருமை’
    ‘மேடு x பள்ளம், நன்மை x தீமை, உயர்வு x தாழ்வு போன்ற இருமைத் தன்மைகள் எங்கும் நிலவுவதை அறியலாம்’