தமிழ் இரும்பு யின் அர்த்தம்

இரும்பு

பெயர்ச்சொல்

  • 1

    (இயந்திரம், கருவி முதலியன செய்யப் பயன்படும்) நிலத்திலிருந்து தோண்டி எடுக்கப்படும் தாதுப் பொருளிலிருந்து பெறப்படும், கறுப்பு நிறத்தில் இருக்கும் உறுதியான உலோகம்.

    ‘இரும்புக் கம்பி’
    ‘இரும்புத் தகடு’
    ‘அவனுக்கு இரும்பு மாதிரி உடல்’