தமிழ் இருவழி யின் அர்த்தம்

இருவழி

பெயர்ச்சொல்

  • 1

    ஒன்றைக் கொடுப்பதும் கொடுத்த இடத்திலிருந்து மற்றொன்றைப் பெறுவதுமான முறை; பரஸ்பரம்.

    ‘இரு நாடுகளுக்கு இடையே இருவழி வர்த்தகம் அதிகரிக்க வேண்டும் என்ற ஒப்பந்தம் கையெழுத்தானது’