தமிழ் இருவழிப் பாதை யின் அர்த்தம்

இருவழிப் பாதை

பெயர்ச்சொல்

  • 1

    போவதற்கும் வருவதற்கும் தனித்தனியாகப் போடப்பட்டிருக்கும் ரயில் பாதை.

    ‘ரயில்களின் வேகத்தை அதிகரிக்க இருவழிப் பாதை உதவும்’