தமிழ் இருவாட்சி யின் அர்த்தம்

இருவாட்சி

பெயர்ச்சொல்

  • 1

    இரவில் மலரும் மணம் மிக்க (மல்லிகை இனத்தைச் சேர்ந்த) சிறு வெண்ணிறப் பூ/மேற்குறிப்பிட்ட பூவைத் தரும் சிறு மரம்.

தமிழ் இருவாட்சி யின் அர்த்தம்

இருவாட்சி

பெயர்ச்சொல்

  • 1

    (உயரமான மரத்தின் பொந்துகளில் வாழும்) வளைந்த, பெரிய அலகின் மேல் சிறிய அலகு போன்ற ஒரு பாகத்தைக் கொண்டிருக்கும் பறவை.

    ‘காடுகள் தொடர்ந்து அழிக்கப்பட்டுவருவதால் இருவாட்சிப் பறவை இனம் அரிதாகிக்கொண்டுவருகிறது’