தமிழ் இருவாட்டித் தரை யின் அர்த்தம்

இருவாட்டித் தரை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு மணலும் களிமண்ணும் கலந்திருக்கும் (பயிரிட முடியாத) நிலம்.

    ‘இந்த இருவாட்டித் தரையில் எந்தப் பயிரும் வளராது’