தமிழ் இருவித்திலைத் தாவரம் யின் அர்த்தம்

இருவித்திலைத் தாவரம்

பெயர்ச்சொல்

  • 1

    ஆணிவேர் உடையதும் விதையில் இரண்டு வித்திலைகள் கொண்டதுமான தாவர இனம்.