தமிழ் இரைகொல்லி யின் அர்த்தம்

இரைகொல்லி

பெயர்ச்சொல்

  • 1

    பிற உயிரினங்களைக் கொன்று தின்னும் விலங்கு, பறவை முதலியவை.