தமிழ் இரைப்பை யின் அர்த்தம்

இரைப்பை

பெயர்ச்சொல்

  • 1

    உணவைக் கூழாக்குவதற்குத் தேவையான அமிலங்களைக் கொண்டதும், சுருங்கி விரியக் கூடியதுமான பை போன்ற உள்ளுறுப்பு.