தமிழ் இரையாக்கு யின் அர்த்தம்

இரையாக்கு

வினைச்சொல்-ஆக்க, -ஆக்கி

  • 1

    (ஒன்றை அல்லது ஒருவரைக் குறிப்பிட்ட ஒன்றுக்கு) பலியாகுமாறு செய்தல்.

    ‘‘உன்னை என் வாளுக்கு இரையாக்கிவிட்டு இளவரசியைத் தூக்கிச்செல்வேன்’ என்று வீரசிம்மன் கர்ஜித்தான்’
    ‘‘ஏகாதிபத்திய நாடுகளின் வெறிக்கு நமது நாட்டை இரையாக்கச் சிலர் துடிக்கிறார்கள்’ என்று அவர் குற்றம்சாட்டினார்’