தமிழ் இரையெடு யின் அர்த்தம்

இரையெடு

வினைச்சொல்-எடுக்க, -எடுத்து

  • 1

    (விலங்கு, பறவை போன்றவை) உணவு உண்ணுதல்.

    ‘இரையெடுத்த பாம்பின் வயிறு பெரிதாக உப்பியிருந்தது’
    ‘பசுமாடு நாலைந்து நாட்களாக இரையெடுக்கவில்லை’