தமிழ் இரை மீட்டு யின் அர்த்தம்

இரை மீட்டு

வினைச்சொல்மீட்ட, மீட்டி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு அசை போடுதல்.

    ‘மாடு மரத்தடியில் படுத்து இரை மீட்டிக்கொண்டிருந்தது’