தமிழ் இற யின் அர்த்தம்

இற

வினைச்சொல்இறக்க, இறந்து

  • 1

    (மனிதர்களும் விலங்குகளும்) சாதல்.

    ‘வாய்க்கால் ஓரத்தில் மர்மமான முறையில் அவன் இறந்துகிடந்தான்’
    ‘பெரியவர் இறந்த பிறகுதான் சொத்துகள் பாகம் பிரிக்கப்பட்டன’
    ‘இறக்கும் தறுவாயில் அவர் இதைச் சொல்லியிருக்கிறார்’