தமிழ் இறக்கம் யின் அர்த்தம்

இறக்கம்

பெயர்ச்சொல்

 • 1

  கீழ் நோக்கிய சரிவு.

  ‘சாலையின் இறக்கத்தில் வண்டி வேகமாக ஓடியது’
  ‘சட்டை தைக்கும்போது தோள்பட்டை இறக்கம், அக்குள் இறக்கம் முதலிய அளவுகள் சம விகிதத்தில் அமைந்திருக்க வேண்டும்’

 • 2

  (பொருள்களின் விலை) குறைவு.

  ‘அத்தியாவசியப் பண்டங்களின் விலை இறக்கம்’