தமிழ் இறகு யின் அர்த்தம்

இறகு

பெயர்ச்சொல்

  • 1

    மெல்லிய தண்டின் இரு புறமும் மிருதுவான இழைகளை நெருக்கமாகக் கொண்ட (பறவையினுடைய) இறக்கையின் தனிப்பகுதி.