தமிழ் இறங்கிவா யின் அர்த்தம்

இறங்கிவா

வினைச்சொல்-வர, -வந்து

  • 1

    (சமரசமாகும் நோக்கத்தோடு) விட்டுக்கொடுத்தல்.

    ‘யாராவது ஒருவர் இறங்கிவந்தால்தானே சீக்கிரம் இந்தப் பிரச்சினை ஒரு முடிவுக்கு வர முடியும்?’
    ‘இதற்கு மேல் என்னால் இறங்கிவர முடியாது. நிலத்தின் விலை கட்டுப்படி ஆகவில்லை என்றால் விட்டுவிடுங்கள்’