தமிழ் இறங்குமுகம் யின் அர்த்தம்

இறங்குமுகம்

பெயர்ச்சொல்

  • 1

    (வியாபாரம், விலை முதலியவை) தற்போதைய நிலையிலிருந்து சரியும் நிலை.

    ‘வியாபாரம் முன்னைப் போல் நன்றாக இல்லை, இறங்குமுகம்தான்’