தமிழ் இறந்துபடு யின் அர்த்தம்

இறந்துபடு

வினைச்சொல்-பட, -பட்டு

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு சாதல்; இறத்தல்.

    ‘போர்க்களத்தில் இறந்துபட்ட வீரர்கள்’