தமிழ் இற்றைவரை யின் அர்த்தம்

இற்றைவரை

வினையடை

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு இன்றுவரை.

    ‘அவன் என்னிடம் வாங்கிய பணத்தை இற்றைவரை தரவில்லை’
    ‘பரீட்சை முடிவுகள் இற்றைவரை வரவில்லை என்பது உனக்குத் தெரியுமா?’