தமிழ் இறவை யின் அர்த்தம்

இறவை

பெயர்ச்சொல்

  • 1

    நீர்நிலைகளிலிருந்து நீரை இறைத்துப் பாசனம் செய்யும் முறை.

    ‘இறவை நிலம்’
    ‘இறவைச் சோளம்’