தமிழ் இறுக யின் அர்த்தம்

இறுக

வினையடை

  • 1

    (இடைவெளி இல்லாமல் ஒன்று) அழுத்தமாக.

    ‘கண்களை இறுக மூடிக்கொண்டு யோசிக்க ஆரம்பித்தான்’
    ‘குழந்தையைத் தாய் இறுக அணைத்துக்கொண்டாள்’