தமிழ் இறுதிசெய் யின் அர்த்தம்

இறுதிசெய்

வினைச்சொல்-செய்ய, -செய்து

  • 1

    (திட்டம், உடன்பாடு முதலியவற்றைக் குறித்து) தீர்மானமான முடிவுக்கு வருதல்.

    ‘தொழிற்சங்கங்களோடு கலந்து பேசிய பின் சம்பள உயர்வுபற்றி அரசு இறுதிசெய்யும்’
    ‘கூட்டணிக் கட்சிகளுக்கு இடையிலான தேர்தல் உடன்பாடு நாளை இறுதி செய்யப்படும்’