தமிழ் இறுதியாக யின் அர்த்தம்
இறுதியாக
வினையடை
- 1
ஒன்றை முடிக்கும் வகையில்; கடைசியாக.
‘இறுதியாக உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன்’‘இறுதியாக, இந்த நூலின் அச்சுப் பிழைகளைப் பற்றிச் சிறிது கூற வேண்டும்’‘சொத்து வழக்கு மூன்று வருடங்கள் நீடித்தது. இறுதியாக வெற்றி எங்களுக்குத்தான்’