தமிழ் இறுதி ஊர்வலம் யின் அர்த்தம்

இறுதி ஊர்வலம்

பெயர்ச்சொல்

  • 1

    இறந்தவரின் உடலைத் தக்க மரியாதையுடன் ஊர்வலமாக மயானத்திற்கு எடுத்துச்செல்லுதல்.