தமிழ் இறுதி மரியாதை யின் அர்த்தம்

இறுதி மரியாதை

பெயர்ச்சொல்

  • 1

    (பொதுவாக) பிரபலமானவரின் அந்திமச் சடங்கின்போது செலுத்தும் அஞ்சலி.