தமிழ் இறும்பூது எய்து யின் அர்த்தம்

இறும்பூது எய்து

வினைச்சொல்எய்த, எய்தி

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு பெருமிதம் அடைதல்.

    ‘தன்னுடைய மாணவனுக்கு அரசு விருது கிடைத்ததைக் கேட்டு ஆசிரியர் இறும்பூது எய்தினார்’