தமிழ் இறுமா யின் அர்த்தம்

இறுமா

வினைச்சொல்இறுமாந்து

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (இறந்தகால வடிவங்கள் மட்டும்) (தன் உயர் நிலையை எண்ணி) கர்வம் அடைதல்.

    ‘வெற்றி மேல் வெற்றி கிடைத்ததால் இறுமாந்து நிற்கிறார்’
    ‘தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று அவர்கள் இறுமாந்திருந்தனர்’