தமிழ் இறைச்சி யின் அர்த்தம்

இறைச்சி

பெயர்ச்சொல்

  • 1

    உணவாகும் (ஒருசில விலங்குகளின், பறவைகளின், மீன்களின்) சதைப் பகுதி; கறி.

    ‘இறைச்சித் தயாரிப்புத் தொழிற்சாலை’
    ‘கோழி இறைச்சி வாங்கவா?’

  • 2

    (பழந்தமிழ் இலக்கியத்தில்) வெளிப்படையாகக் கூறப்படாமல் உணர்த்தப்படும் பொருள்.