தமிழ் இறைத்தூதர் யின் அர்த்தம்

இறைத்தூதர்

பெயர்ச்சொல்

இஸ்லாமிய வழக்கு
  • 1

    இஸ்லாமிய வழக்கு
    மக்களுக்கு இறை நெறியை அறிவுறுத்த இறைவனால் அனுப்பப்படும் புனிதர்.