தமிழ் இறைமை யின் அர்த்தம்

இறைமை

பெயர்ச்சொல்உ.வ

  • 1

    தெய்வீகம்; கடவுள் தன்மை.

    ‘புனிதர்களின் வாழ்க்கையில் இறைமையைக் காண்கிறோம்’