தமிழ் இறையாண்மை யின் அர்த்தம்

இறையாண்மை

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு நாடு முழுச் சுதந்திரத்துடனும் அதிகாரத்துடனும் தன் செயல்பாடுகளை நிர்வகித்துக்கொள்ளும் நிலை.