தமிழ் இறையியல் யின் அர்த்தம்

இறையியல்

பெயர்ச்சொல்

  • 1

    கடவுள் என்ற தத்துவத்தையும் இந்தத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் மதம் ஆகியவற்றையும் குறித்த துறை.